3-ஆவது அணியில் திமுக இடம்பெறாது- துரைமுருகன்- வீடியோ

2018-06-25 2,289

3-ஆவது அணியில் திமுக இடம்பெறாது என்று துரைமுருகன் சூசகமாக அறிவித்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறார். இதற்காக அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அணுகினார். அவர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.


DMK's Senior leader Duraimurugan clues that his party wouldnot involve in 3rd front. They will face the Loksabha election with Congress alliance

Videos similaires