எம்எல்ஏ ராமநாயுடு இதற்கு ஒரு முடிவெடுத்தார். நேற்று முன்தினம் இரவு நேராக சுடுகாட்டுக்கு தனியாக கிளம்பினார். கூடவே ஒரு கட்டிலையும் எடுத்துக் கொண்டார். சுடுகாட்டிலேயே உட்கார்ந்து இரவு சாப்பிட்டை முடித்து கொண்டார். பின்பு அங்கேயே விடிய விடிய தூங்க ஆரம்பித்துவிட்டார்.