10 நாட்கள் விடுமுறைக்குப் பின் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை

2018-06-25 1,011

10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபையில் மார்ச் மாதம் நடப்பு நிதி.யாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்காக கடந்த மே மாதம் 29-ஆம் தேதி கூடியது.

Tamilnadu Assembly convenes today after 10 days holiday.After question hour finishes, grant request on News Information and Tourism department.

Videos similaires