சிங்கப்பெருமாள்கோயிலில் பாஜக பொதுக் கூட்டத்தில் தமிழிசை மீது தாக்குதல் முயற்சி செய்த நபர் கைது செய்யப்பட்டார். சிங்கப்பெருமாள்கோயிலில் பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார்.
Tamilisai was speaking in General meeting held at Singa perumal koil at that time unknown person made attack attempt on Tamilisai.