நெல்லையில் கூட்டம் போட்ட தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம் .எல்.ஏ.க்கள்- வீடியோ

2018-06-23 678

தினகரன் ஆதரவு 16 எம்.எல்.ஏக்கள் திடீரென நெல்லை ரிசார்ட் ஒன்றுக்கு சென்றதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

AMK Deputy General Secretary Dinakaran supporting 16 MLAs hold discussion in Resort at Nellai.

Videos similaires