நாட்டு வெடிகுண்டுகளை செயல் இலக்க செய்யும் போது எதிர்பாராத விதமாக குண்டுகள் வெடித்ததில் 5 காவலர்கள் பலத்த காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் நாட்டு வெடிகுண்டுகள் தடுப்பு சிறப்பு பிரிவு போலிஸ்சார் நல்ராஜ் என்பவரை கைதுசெய்து நாட்டு வேடிகுன்டுகளை பறிமுதல் செய்தனர் இதனை அடுத்து இன்று வெடிகுண்டு நிபுணர் முலம் நாட்டு வெடிகுண்டை செயல் இலக்க செய்யும் போது திடிர் என நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 5 போலீஸ்கார் காயம் அடைந்தனர்
5 guards seriously bombs exploded when unexpectedly bombs exploded in country bombs