பல மணி நேரம் உயிருக்கு போராடிய ஒட்டுனர்- வீடியோ

2018-06-23 1,282

லாரி கவிழ்ந்து லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட ஒட்டுனரை காப்பாற்ற பல மணி நேர முயற்சி மேற்கொண்ட தீயணைப்பு துறையினர் ஒட்டுனரை பிணமாக மீட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


கன்னியாகுமரி கண்ணாட்டுவிளை குளத்தில் இன்று அதிகாலை ரப்பர் விறகு ஏற்றி வந்த டாறஸ் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் லாரியின் ஒட்டுனர் லாரியின் அடியில் சிக்கிகொண்டு உயிருக்கு போராடிவந்த்தார் . இச்சம்பவ அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உயிருக்கு போராடி வந்த ஒட்டுனரை காப்பாற்ற பல மணி நேரம் முயற்சி செய்தனர் ஆனால் முயற்சி வீனாகி தீயணைப்பு துறையினர் ஒட்டுனரை பிணமாக மீட்டனர் இச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Videos similaires