மக்கள் நீதி மய்யம்.. அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சி- வீடியோ

2018-06-23 1,818

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம், தாம் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் கமல்ஹாசன் மனு அளித்திருந்தார். இதன் மீது டெல்லியில் விசாரணை நடைபெற்றது.


The Election Commission today registered Kamal Haasan's Makkal Needhi Maiam as unrecognised state political party.

Videos similaires