பசுமை வழி சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துகேட்கிறார் அன்புமணி- வீடியோ

2018-06-22 2

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை, அன்புமணி ராமதாஸ் சந்தித்து வருகிற ஜூன் 26, 27 தேதிகளில் கருத்து கேட்க உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை - சேலம் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பாமக சார்பில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

PMK founder Ramadass say, PMK MP Anbumani Ramadass will conduct a meeting on June 26, 27 there he will asking opinion at people about Chennai – Salem 8 ways road plan.

Videos similaires