விஜய் 62 படத்திற்கு சர்கார் என்று பெயர் வைத்துள்ளனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் படத்தின்
தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
படத்திற்கு சர்கார் என்று பெயர் வைத்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் செம மாஸாக உள்ளார். விஜய் புது
கெட்டப்பில் வாயில் தம்முடன் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.