சர்வதேச அளவில் யோகாவில் கலக்கும் கோவை கல்லூரி மாணவர்- வீடியோ

2018-06-21 1

சர்வதேச யோகாவில் சாதித்து, சிறு வயதிலேயே யோகா ஆசிரியராகி பல சர்வதேச யோகா போட்டியாளர்களை உருவாக்கி சாதித்து வருகிறார் கோவையை சேர்ந்த ஹரி பிரகாஷ் என்ற மாணவர். கோவையை அடுத்த குருடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரி பிரகாஷ் . இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டியின் பேரனாவார். யோகாவின் மீதான ஆர்வத்தின் காரணமாக சிறு வயதில் இருந்தே யோகாவில் தனது பாட்டியுடன் இணைந்து சாதித்து வருகிறார். அதன்பலன் பல்வேறு சர்வதேச யோகா போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்று உள்ளார்.



Kovai student Hari Prakash achieves internationally in Yoga. Student believes that yoga can lead to life.

Videos similaires