தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா- வீடியோ

2018-06-21 669

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். powered by Rubicon Project மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சுப்ரமணியன் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக அமெரிக்காவின் பீட்டர்சன் பன்னாட்டு பொருளியல் கழகத்திலும், உலகளாவிய மேம்பாட்டு மையத்தின் மூத்த ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பாஜக எனும் கப்பல் ஆர் எஸ் எஸ் அமைப்பால் நீரில் மூழ்கி வருகிறது. அதில் இருந்து திறமையானவர்கள் வெளியேறி தப்பித்து வருகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.


Chief Econamic Advisor Aravind Subramaniyan Resigns his Post. FM Arun Jaitley had said that, it makes him sad.Brighest flee in the Sinking Ship Rahul Comment on BJP. Earlier Chief Economical Advisor Aravind Subramaniyan resigned his post and it made various comments on Social Media.

Videos similaires