கூட்டணி விவகாரத்தில் திமுகவிடம் நோஸ்கட் வாங்கிய தேசிய கட்சி- வீடியோ

2018-06-21 4,030

தி.மு.கவுடன் நெருங்கி வருவதற்கான வேலைகளில் இறங்கியது அந்த தேசிய கட்சி. ஆர்.கே.நகர் தேர்தலில் இருந்தே இதற்கான வேலைகள் நடந்து வந்தன' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். ' அவர்கள் சொல்வதைக் கேட்டால், நமக்குத்தான் தோல்வி என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்ததால், அந்த முயற்சி நடக்கவில்லை' என்கின்றனர் தி.மு.கவினர்.

'எங்களுடன் அணி சேராவிட்டாலும் பரவாயில்லை. அந்த கட்சியுடன் கூட்டணி சேராமல் இருந்தால் போதும்' என்ற நிபந்தனையை அந்த தேசிய கட்சி விதித்தது. இதனை ஆமோதிக்கும் வகையில் மூன்றாவது அணிக்கான முயற்சிகளை வரவேற்றுப் பேசினார் ஸ்டாலின்.

One more national party wanted to join hands with DMK. But DMK showed not willing to alliance.

Videos similaires