எல்லாத்துக்கும் அந்த வெங்காயம் தான் காரணம்- வீடியோ

2018-06-21 596

பிக் பாஸ் வீட்டில் முதற்கட்ட பிரச்சனை வந்துள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து ஏதாவது பிரச்சனை அதிலும் குறிப்பாக தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். அனால் இப்ப்போது மும்தாஜுக்கும் நித்யாவுக்கும் சண்டை வந்துள்ளது .


Expected Nithya - Balaji fight from viwers. But its unexpected fight between Mumtaz and Nithya Balaji.