பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி ஐயர் ஒரு கமல் ஹாஸன் வெறியை. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நடிகை ஜனனி ஐயர் கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவராக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீட்டில் உள்ள பெண்களிலேயே தான் தான் அழகு என்று தெரிவித்துள்ளார் ஜனனி. ஜனனி உலக நாயகன் கமல் ஹாஸனின் தீவிர ரசிகை ஆவார்.
Bigg Boss 2 Tamil contestant Janani Iyer is a die hard fan of Kamal Haasan. She was rumoured to be dating actor Atharva Murali but later she cleared the air