தமிழக பிரச்சினைகளை சோனியாவிடம் விவாதித்த கமல்- வீடியோ

2018-06-21 2,733

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் பதிவிற்காக டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை இதற்காக தேர்தல் ஆணையர் அலுவலகம், கட்சி விவரங்களை வைத்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.


Kamal will meet Sonia Gandhi today in her home. Yesterday he met Congress leader Rahul Gandhi in his house.

Videos similaires