தாடி பாலாஜி - நித்யா ஒன்று சேர்வார்களா?- வீடியோ

2018-06-21 8,787

#பிக் பாஸ் 2

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் டிவி தொகுப்பாளரான தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பங்கேற்றுள்ளனர். இதனால் நிகழ்ச்சியின் க்ளைமேக்ஸ் எப்படி இருக்கும் என ரசிகர்கள் இப்போதே அனுமானிக்க தொடங்கிவிட்டனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துகளை பார்க்கலாம்..


Netizens sharing their views on Thadi Balaji and his Wife Nithya in Biggboss 2 tamil. Thadi Balaji and Nithya has participated in the Biggboss season 2.