ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஆளும் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி உடைந்தது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
Governor rule imposed in Kashmir. Rt. IPS officer Vijayakumar appointed as the advisor of Governor in Kashmir.