கரடியால் பீதி.... கருணை காட்டுமா வனத்துறை

2018-06-20 336

தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராமு. இவருக்கு சொந்தமாக தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. அத்தோட்டத்தில் நேற்று மாலை கரடி ஒன்று வேலியை உடைத்து கொண்டு உள்ளே புகுந்து தேயிலை செடிகளை துவம்சம் செய்தது. கரடி தேயிலை தோட்டத்திற்குள் புகுந்துள்ளது குறித்து அப்பகுதி மக்களும் அனந்தராமும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

The public demanded that the teddy bear into the tea plantation must be placed in the forest area. The public demanded that the teddy bear get into the forest garden....