டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்- வீடியோ

2018-06-20 2,303

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் பதிவுக்காக கமல்ஹாசன் டெல்லி வந்துள்ளார்.

இன்று காலை தேர்தல் ஆணையர் அலுவலகம் சென்ற அவர் இதுதொடர்பாக உரிய அதிகாரியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழக பிரச்சினைகள் குறித்து பதிலளித்தார்.

MNM leader Kamal Haasan is all set to meet Congress president Rahul Gandhi this evening at his Delhi residence.