அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்கள் - மோர்கன் முதலிடம்- வீடியோ

2018-06-20 1,885

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்தார் இயான் மோர்கன். நேற்று ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடி 67 ரன்களை குவித்தார்.

இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளில் அவர் 5443 ரன்களை குவித்துள்ளார். 180 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவர் இச்சாதனை புரிந்துள்ளார். அவரது சராசரி - 37.79

Videos similaires