#radhikaapte #bollywood #heroine #topless #castingcouch
Radhika Apte said that she did some compromise by acting in movies which she didn't want to do at the early part of her career. She did those movies as she wanted money to survive.
நடிக்க வந்த புதிதில் பணத்திற்காக சில அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டியதாகிவிட்டது என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
பாலிவுட் படம் மூலம் நடிகையானவர் ராதிகா ஆப்தே. அவர் தற்போது இந்தி, தமிழ், மராத்தி, பெங்காளி, ஆங்கில படங்களில் நடித்து வருகிறார். டோலிவுட் சென்ற அவர் இனி தெலுங்கு படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டார்.
கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்து அசத்தினார் ராதிகா.