#dinesh #annanukkujai #movie #release
Actor Dinesh starring political satire movie Annanukku Jai is scheduled to release on August 17th, this year.
சமகால அரசியலை நையாண்டி செய்யும் 'அண்ணனுக்கு ஜே' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தினேஷ் நடித்துள்ள அண்ணனுக்கு ஜே திரைப்படம் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.