கொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் டாஸ்க், இரண்டாம் நாள் பிக் பாஸ்- வீடியோ
2018-06-20 2,566
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் நடனத்துடன் ஆரம்பமானது. பிறகு ஒவ்வொரு அணியை சார்ந்தவரும் ஹவுஸ்சமேட்ஸ்க்கு வீட்டில் இருக்கும் பிரச்சனையை பற்றி கோரிக்கை விடுத்தனர்.
Dance and task are in equal proportions in 2nd episode