அதிமுகவிலிருந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே வர வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்
மதுரையில் கட்சி அமைப்பாளர்களூடன் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் செய்தியாளர்களூடன் பேசினார் அப்போது தங்க செல்வன் உள்ளிட்டோர்கள் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் அவர்களை சேர்த்து கொள்வது குறித்து முதல்வரும் துணை முதல்வரும் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தங்களை பொறுத்தவரை அதிமுகவிலிருந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே வர வேண்டும் என்பதே விருப்பம் என்றார் மேலும் அரசியல் காரணங்களூக்காக சிலர் பசுமை வழி சாலையை வேண்டாம் என்று எதிர்கிறார்கள் என்றார்
des : Minister Chellur Raju said that the wishes of the people from the AIIMA should come back to the AIADMK