8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த சேலம் அருகே சீரிக்காட்டில் நிலத்தை அளந்ததை பார்த்த பெண்
மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்படும்
என்று தமிழக அரசு உறுதியாக தெரிவித்துவிட்டது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.
Lady farmer fainted after seeing her land was measured by officials for Salem- Chennai green road project.