மருத்துவ படிப்பு-விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்று கடைசி-வீடியோ
2018-06-19
106
des:மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்று கடைசி நாளாகும். விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது.