போட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ

2018-06-19 1,394

#Biggboss2 #tamil #bigboss #fight #episode2 #promo #secondday

Bigg Boss 2 Epsiode 2 promo is becoming trending as it shows fights starting between housemates Janani, Mumtaj, nithya and Thadi Balaji. Bigg Boss has started his game after viewers felt the programme as dull and boring.

பிக் பாஸ் நிகழ்ச்சி கொடூர மொக்கையாக இருக்கிறது என்று பார்வையாளர்கள் கூறியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கேட்டுவிட்டது போன்று.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல் நாள் சுவாரஸ்யமே இல்லாமல் சப்பையாக இருந்தது என்று பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.
போட்டியாளர்கள் தேர்வும் சரியில்லை என்று சிலர் அலுத்துக் கொண்டுள்ளனர்.

Videos similaires