கணவரின் கள்ள தொடர்பு தெரிந்து, டிவி நடிகை தேஜஸ்வினி தற்கொலை- வீடியோ

2018-06-19 5

முன்னாள் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் தேஜஸ்வினி(25). அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பவன் குமார் என்பவரை காதலித்து பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டார்.

Videos similaires