'ஜெயலலிதா கொள்ளையடித்தார்' - திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு-வீடியோ

2018-06-19 3

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஜெயலலிதா குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிமுக சார்பில் காவிரி மீட்பு போராட்டம் வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார்.

Videos similaires