#stuntshiva #golisoda2 #stunt #master #movie #villain
The Stunt director Stun Shiva says that he will continue acting is films as his acting is appreciated in the goli soda 2. He played one of three villian role in the movie.
கோலி சோடா 2 மூலம் வில்லனாக அறிமுகமாகியுள்ள ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா, தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக தெரித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருபவர் ஸ்டன் சிவா. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழி படங்களில் ஸ்டன் சிவா பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கோலி சோடா 2 படத்தில் சாதி சங்கத் தலைவராக நடித்து, வில்லனத்தனம் செய்திருக்கிறார்.
ஸ்டன் சிவாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருக்கின்றனர்.