விபத்தில் 6 குழந்தைகள் பரிதாப பலி- வீடியோ
2018-06-19
1,212
பீகாரில் கார் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.குஜராத்தின் பாவ்நகரில் கெமிக்கல் தொழிற்சாலை அருகே மான்கள், பறவைகள் கொத்து கொத்தாக செத்து மடிந்து கிடந்தது பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.