சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தவரை மீட்ட அமைச்சர்-வீடியோ

2018-06-19 1

கோவையில் சாலை விபத்தில் சிக்கிய வயதான ஒருவரை மீட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூரிலிருந்து செல்வபுரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

Videos similaires