கவுகாத்தியில் உள்ள ஏடிஎம் ஒன்றில், எலி ஒன்று புகுந்து அதில் இருந்த பணம் எல்லாவற்றையும் கடித்து குதறி உள்ளது.
அசாம் அருகே இருக்கும் கவுகாத்தி டின்சுகியா பகுதி ஏடிஎம்மில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருந்த எஸ்பிஐ வங்கி ஏடிஎம் பணத்தைதான், வெளிநாடு தப்பித்து செல்லும் வியாபாரி போல எலி நாசம் செய்துள்ளது.
Rat's Demonetisation: Smashes Rs.12 lakhs with bites in SBI ATM Assam.