தூத்துக்குடியில் மேதா பட்கர்.. வீடியோ

2018-06-18 5

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மனிதாபிமானமற்ற செயல் என்றும், அரசியல் விதிகளுக்கு எதிரானது என்றும் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Free Traffic Exchange

Videos similaires