அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி- வீடியோ

2018-06-18 285

தனது குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து பெண்களுக்கு பல தொழில் பயிற்ச்சிகளை கற்று கொடுப்பதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இலவச கண் சிகிச்சை முகாம் மதுரை துவரி மான் அரசு உயர்நிலை பள்ளியில் அமைச்சர் செல்லூர் ராஜூ துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் தங்கள் ட்ரஸ்ட் மூலம் ஒவ்வொரு ஆண்டும். ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு எம்ப்ராய்டிங் பயிற்சி இலவசமாக கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.மேலும் கணவனால் கைவிடபட்ட மற்றும் விதவை பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றும் வகையில் 6 ஆசிரியர்களை கொண்டு இலவச தொழிற் பயிற்சி வழங்க படுகிறது எனக் கூறினார்.

Videos similaires