Bigg Boss 2 Tamil season is set to start tonight. A list of 16 contestants has been doing rounds on social media. According to reports, they are likely to be the contestants.
Fans are angry with Bigg Boss as he is kindling the curiosity of the fans by not revealing the contestants names even now. An official promo video showing actress Oviya entering Bigg Boss 2 house as 17th person has caught the attention of her fans. Oviya who won millions of hearts in the first season of Bigg Boss Tamil is back. She is shown entering Bigg Boss 2 house in a promo video. Bigg boss Season 2 is going to be started after 30 minutes. Kamal hassan is going to host the programme.
உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்று துவங்குகிறது. துவக்க நிகழ்ச்சியை இரவு 7 மணிக்கு பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டார்களாம்.
பிக் பாஸ் வீட்டிற்குள் கமல் ஹாஸன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கன்ஃபெஷன் அறையில் கமல் ஹாஸன் அமர்ந்து சிரிக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
#biggboss #kamalhaasan #kamal #promo #intro #viral #trending