சுண்டி இழுக்கும் உலகக் கோப்பை கால்பந்து- வீடியோ

2018-06-15 797

மாஸ்கோவில் தொடங்கி நடந்து வரும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை ரசிக்க 3 மணி நேரம் பயணம் செய்து ரஷ்யா வருகிறார் 60 வயது செர்பிய ரசிகர் மிக்கி ஸ்டாஷ்லேவ்.. அறுபது வயதைத் தாண்டிய செர்பியாவைச் சேர்ந்தவர் மிக்கி ஸ்டானிஸ்லாவ். இவர் தீவிர கால்பந்து ரசிகர். தலைநகர் பெல்கிரேடு நகரிலிருந்து 3 மணிநேரம் பயணம் செய்து, மாஸ்கோ சென்று 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் கண்டு ரசித்து வருகிறார்.ஜெர்மனியில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த சம்புத்தா கோஷ் ரஷ்யாவில் நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண குடும்பத்துடன் மாஸ்கோ சென்றுள்ளார்

Videos similaires