தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் திறக்கப்படும்- குமாரசாமி-வீடியோ

2018-06-15 3,990

கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்வதால், தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் திறந்து விடப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி மதுரையில் பேட்டியளித்துள்ளார். தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Videos similaires