பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக போடப்பட்டுள்ள செட்டில், உணவருந்தும் பகுதியில் பத்து நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. அப்படியானால், ஒரே சமயத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 பேரும் சேர்ந்து சாப்பிட நினைத்தால், மீதி ஐந்து பேர் நின்று கொண்டு தான் சாப்பிட வேண்டும் போல. வரும் ஞாயிறு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது பிக்பாஸ் சீசன் 2. இந்த நிகழ்ச்சிக்காக முந்தைய சீசனுக்கு செட் போடப்பட்ட இடத்திலேயே பல புதிய மாறுதல்களுடன் கலர்புல் செட் ஒன்று போடப்பட்டுள்ளது.
In the big boss house there are only ten chairs in the dining table. So how all the participants sit and dine at the same time?. This question is rising obviously.