டபுள் ரோலில் அஜித் ; கதை கேக்காமல் நடிக்கும் நயன்- வீடியோ

2018-06-15 11,790

#nayanthara #ajith #viswasam #shooting #update #trending #salary

Ajith is acting in dual rold , double action in Viswasam . One Thala Ajith is local thara don and another one is very classy posh guy. Nayanthara has said yes to act in Viswasam without even asking for the script or salary for the love of Ajith. Nayanthara has agreed to act in Ajith's Viswasam without even listening to the story. She didn't even ask her character and salary.


விஸ்வாசம் படத்தில் நடிக்க நயன்தாரா செய்த வேலையை பார்த்து கோலிவுட்காரர்களால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை.
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடிக்கிறார். இல்லை என்றால் ஹீரோயினை சுற்றி நகரும் கதைகளாக பார்த்து தேர்வு செய்கிறார்.
இந்நிலையில் அவர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.