தஞ்சையில் பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எஸ் வி சேகரை கைது செய்யாமல் பா ஜ க நாடகம் ஆடுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது ஒன்று எஸ் வி சேகரை கைது செய்யுங்கள் இல்லையென்றால் வழக்கை தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.