கர்நாடகா, உத்தரகாண்ட் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்குகளில் தீர்ப்புகள்- வீடியோ

2018-06-14 4,890

தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு எப்படி வரும் என்பதை முன்வைத்து விவாதங்கள் களைகட்டியுள்ளன. கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளும் இப்போது இந்த விவாதத்தில் கை கோர்த்துள்ளன.



Here are the Supre Court's verdicts on MLA's Disqualification cases in Karnataka and Uttarakhand.

Videos similaires