மீண்டும் கலவரமாக தூத்துக்குடி ! அச்சதில் மக்கள்- வீடியோ

2018-06-14 1,126

பாமக மாவட்ட செயலாளர் காருக்கு மர்ம நபர்கள் தீவைத்ததால் தூத்துக்குடியில் மீண்டும் கலவரம் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது

தூத்துக்குடி டூவிபுரம் 11 வது தெரு பண்டு கரை சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பாட்டாளி மக்கள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் சின்னத்துரைக்கு சொந்தமான கார் மர்ம நபர்களால் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது. கார் தீப்பற்றி ஏறிவதாக சிலர் வந்து கூறியதின் பேரில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு தாங்களே அணைக்க முற்பட்டுள்ளனர். அதற்குள் தீகார் முழுவதும் பரவி உள்ளது. அதற்குள் தீயணைப்பு துறையினரும் வந்து தீயை அணைத்துள்ளனர்.கடந்த 22ந் தேதி கலவரம் ஏற்பட்டு கடந்த ஒரு வார காலமாக அமைதி திரும்பி உள்ள நிலையில் மீண்டும் காருக்கு தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளதால் தூத்துக்குடி மக்களிடையே மீண்டும் ஒரு பீதி மனநிலை ஏற்பட்டுள்ளது

des : The District Secretary of the Palam district is furious that the mysterious people have set up a turmoil in Tuticorin.

Videos similaires