பிக் பாஸில் அடுத்தடுத்து களம் இறங்கும் கவர்ச்சி புயல்

2018-06-14 6

#mumtaj #bigboss2 #biggboss2 #tamil #kamal #mumtaz #powersrinivas

Actress Mumtaj is going to be part of Bigg Boss 2 Tamil to be hosted by Kamal Haasan. Powerstar Srinivasan is also confirmed for the reality show. From the time Bigg Boss 2 was announced, speculations have been rife about who would be part of the reality show. Some of the names that were tossed around included Bharath, Power Star Srinivasan and Kasthuri. But neither of them confirmed nor denied it. Now, the latest on that front is that Mumtaj will be entering the house. A source in the know says, “Mumtaj has been approached and she’s confirmed to be a part of the show.” However, when we tried contacting the actress, her brother Ahmed said that she’s not one of the contestants. “No, she is not part of Bigg Boss,” he said. Looks like we will have to wait till this Sunday to find who will be part of the show!



பிக் பாஸ் 2 வீட்டை புரட்டிப் போட கவர்ச்சிப் புயல் வருகிறதாம். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. பிக் பாஸ் 2 கவுண்ட் டவுன் ஏற்கனவே துவங்கிவிட்டது. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எதிர்த்தாலும் நிகழ்ச்சியை பார்க்க பலரும் தயாராகிவிட்டனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வரப் போகும் ஒரு போட்டியாளர் பற்றி தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளவர்களும் உண்டு. ஆனால் மும்தாஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கோலிவுட்டில் பிசியாகிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.