டிராபிக் ராமசாமியாக ரஜினியை நடிக்க வைக்க திட்டமிட்டுருந்தேன் : ஷங்கர் பேட்டி - வீடியோ

2018-06-13 1,033

#shankar #sachandrasekar #trafficramasamy #rajinikanth

Director Shankar, a former assistant of SA Chandrasekhar attended the event. Here is Shankar's full speech:
"Traffic Ramasamy is an inspiring character who fights against anyone and everyone who goes against the law. I used to be astonished while reading articles in the newspaper about his heroics. I have clapped for him inside my heart.
Even I had a thought of directing a film about an inspiring character like Traffic Ramasamy. He is an INDIAN without a knife (recalling his classic hit movie), can also be termed as an old Ambi (Anniyan character). So I kept thinking of doing a movie about him. I even thought of directing his biopic with Rajini sir in the lead as it would be apt for his age.
So after completing Enthiran 2, I thought I will meet Ramasamy sir, talk to him about his life and shape up my script. That's when I heard about the Traffic Ramasamy film announcement. I was initially disappointed, but when I heard it was being done by SAC sir, I felt very happy. He is a very apt actor for this role because I know his anguish against the miscreants in the society. I really wish to watch this movie on the screen when it releases. I wish the entire all the best."



டிராஃபிக் ராமசாமி இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் நீதிமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டனர்.
ஜிரீன் சிக்னல் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்கி இயக்கியுள்ள படம் டிராஃபிக் ராமசாமி. இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்துள்ளார்.சட்டப் போராட்டம் நடத்துபவரை பற்றிய படம் என்பதால், இசை வெளியீட்டு விழா மேடை நீதிமன்ற செட்டப்பில் அமைக்கப்பட்டிருந்தது. நீதி தேவதை சிலை, மேசை, சுத்தியல், குற்றவாளி கூண்டு என அனைத்துமே தத்ரூபமாக இருந்தன. விழாவில் கலந்துகொண்ட அனைவருமே, குற்றவாளி கூண்டில் நின்று தான் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.