உலகிலேயே அதிக மழைப் பொழிவு உள்ள இடம் சிரபுஞ்சியா? மெளசின்ராமா? என்பது இன்னமும்
ஓயாத சர்ச்சையாக விவாதப் பொருளாகவே உள்ளது. பொதுவாக உலகின் மிகவும் ஈரமான பகுதி,
அதிக மழைப் பொழிவு உள்ள பகுதி என மேகாலயாவின் சிரபுஞ்சியைத்தான் குறிப்பிடுவது உண்டு.
ஆனால் அதே மேகாலாயாவின் மெளசின்ராம் என்கிற கிராமம்தான் அதிக மழைப் பொழிவைக்
கொண்டது என்கிற சர்ச்சையும் இருந்து வருகிறது.
Cherrapunji had top first position of wettest place in India. But some
observations argued that Mawsynram (nearby Cherrapunji) is received the
wettest place.
Credits:
?Music By?
?The Last - Journey - https://youtu.be/tgKyNFF3p7k
?Facebook - https://www.facebook.com/TheLastMusic...
?Twitter - https://twitter.com/thelastwaymusic
?Soundcloud - https://soundcloud.com/lastwayofficial