‘லட்சுமி’, ‘மா’ குறும்படங்கள் மூலம் கவனம் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். இவை பரவலான கவனம் பெற்றன. மிகப்பெரிய விவாதத்தையும் சமூக வலைதளங்களில் எழுப்பின. இப்போது இவர் ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் வாழும் இடம்’ என்ற முழுநீள படத்தையும் இயக்கியுள்ளார்.
இதற்கிடையில், நயன்தாராவை வைத்து ஒரு படத்தை கே.எம்.சர்ஜுன் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.
'Nayan 63' begins today. 'lakshmi', 'maa' fame director signs for this movie