நடிகையின் நிர்வாண குளியல் வீடியோவை வெளியிட்ட தங்கை- வீடியோ

2018-06-13 2,521

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரா கானின் நிர்வாண குளியல் வீடியோவை அவரது தங்கை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவிட்டார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சாரா கான்(26). சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். சாரா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இலங்கைக்கு சென்றார்.சாராவுடன் அவரது தங்கை அய்ரா கானும் சென்றிருந்தார்.சாரா குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை அய்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். வெளியிட்ட வேகத்தில் அந்த வீடியோ வைரலாகிவிட்டது.

Television actress Sara Khan's sister Ayra Khan has posted a nude video of her elder sibling on instagram. Though she deleted the video immediately, it went viral.

Free Traffic Exchange

Videos similaires