கிராம மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கி குளம் அமைக்க தங்களுடைய 1 கோடி ரூபாய் நிலத்தை விவசாயிகள் தானமாக வழங்கியுள்ளனர்.